பெண்களுக்கான இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

பெண்களுக்கான இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

உங்கள் கனவுகளை ஆன்லைன் வெற்றியாக மாற்றுங்கள்!

 பெண்களுக்கான தொழிலதிபர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி ( women Entrepreneurs Digital marketing workshop ) டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?

 இணையத்தில் தொழில்முனைவு(Googe My Business ) தொடங்க விருப்பமா?

 இகாமர்ஸ் பிராண்டையும் வளர்க்கணுமா? சோஷியல் மீடியா கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா இப்பொழுது உங்கள் நேரம்

 இன்று அனைத்து நிறுவனங்களுக்கும் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்துகிறார்கள் ( marketing)இதனால் பெரிய அளவில் முதலீடும் செய்கிறார்கள். இதனால் ஒவ்வொரு தொழில் வல்லுனர்களும் வேலை தேடுபவருக்கு digital marketing திறன் இன்றியமையாதாக உள்ளது. Trichy vision மற்றும் Synergy digital marketing இல் ஒரு பெண்களுக்கான சிறப்பு தொழிலதிபர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி நடத்துகிறது. இந்த workshop இல் சேர்ந்து உங்கள் திறமை பயணத்தை தொடங்குங்கள்.

 எந்தவொரு தொழிலும் வீட்டிலிருந்தே கூட உங்கள் வருமானத்தை அதிகரிக்கலாம்

 இந்த பயிற்சியில் சேர கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யவும்

https://forms.gle/YNYctPUPG7rfSkzHA