முகசீரமைப்பு மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

முகசீரமைப்பு மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

திருச்சி உறையூர் ஐஷ்வர்யா மருத்துவமனை மருத்துவமனையில் முகசீரமைப்பு மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைக்கான மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது.

நாள் : 23.3.2024 (சனிக்கிழமை), இடம்: ஐஷ்வர்யா மருத்துவமனை, நேரம் : காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெறுகிறது. இதில் அடிபடுதல், தீக்காயம், ஹெர்னியா, கீழாய்டு கட்டி மற்றும் தழும்பு மறைதல், முக சீரமைப்பு, சர்க்கரை நோயினால் வரும் பாத புண் போன்ற நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision