திருச்சி ஈ.வெ.ரா கல்லூரியில் நாளை (08.01.2022) கோவிட் தடுப்பூசி முகாம்

திருச்சி ஈ.வெ.ரா கல்லூரியில் நாளை (08.01.2022) கோவிட் தடுப்பூசி முகாம்

திருச்சி அண்ணா விளையாட்ரங்கில் அருகேயுள்ள பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் நாளை 08.01.2022 (சனிக்கிழமை)  காலை 9.30 மணி முதல் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது. 15 வயதிற்கு மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இம்முகாமில் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மற்றவர்களையும் பங்கேற்க வைக்க ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்துள்ளனர்.

தொடர்புக்கு : +919952688838

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn