வாசிப்பு இயக்கம் தொடக்க விழா

வாசிப்பு இயக்கம் தொடக்க விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் வாசிப்பு இயக்கம் நாளை மே 5 - ஞாயிறு மாலை 06:00 மணிக்கு திருச்சி ஜங்சன் அருகில் செயின்ட் ஜேம்ஸ் பள்ளி AC அரங்கில் வாசிப்பு இயக்கம் பற்றி..எழுத்தாளர்ச. தமிழ்செல்வன் தொடக்க உரையுடன் கவிஞர் நந்தலாலா எழுதிய ஊறும் வரலாறுபுத்தகத்தின் வாசிப்பு அனுபவ பகிர்வு நடைபெற உள்ளது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6tt

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision