திருச்சியில் காய்ச்சல் பரிசோதனை முகாம்  மாநகராட்சி  ஆணையர் தகவல்

திருச்சியில் காய்ச்சல் பரிசோதனை முகாம்  மாநகராட்சி  ஆணையர்  தகவல்

திருச்சி மாநகராட்சியில்
காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்,  22.03.2021 காலை வார்டு எண்.47 சவேரியார் கோவில் தெரு, வார்டு எண்.57 வாத்துக்கார தெரு.


22.03.2021 மாலை வார்டு எண்.28 நேருஜி நகர், வார்டு எண்.9 ஓடத்தெரு. 

23.03.2021 காலை வார்டு எண்.65 கக்கன் காலனி, வார்டு எண்.40 ராஜிவ்காந்தி நகர். 

23.03.2021 மாலை வார்டு எண்.24 கீழ படையாச்சி தெரு, வார்டு எண்.3 காந்தி ரோடு. 

24.03.2021  காலை வார்டு எண்.44 குதுப்பபள்ளம், வார்டு எண்.50 அண்ணா நகர். 

24.03.2021 மாலை வார்டு எண்.33 ராஜா தெரு, வார்டு எண்.5 பெரியார் நகர். 

25.03.2021 காலை வார்டு எண்.30 பஞ்சாயத்து அலுவலகம், வார்டு எண்.59 நாச்சியார் பாளையம். 

25.03.2021 மாலை வார்டு எண்.7 அடைக்கலமாத கோவில் தெரு, வார்டு எண்.12 நத்தர்ஷா பள்ளிவாசல். 

26.03.2021 காலை வார்டு எண்.37 பாத்திமா நகர், வார்டு எண்.55 பாளையம் பஜார்.

26.03.2021 மாலை வார்டு எண்.26 குட்செட்ரோடு, வார்டு எண்.3 சிங்கர் கோவில். 

27.03.2021 காலை வார்டு எண்.39 கே.ஆர்.எஸ். நகர், வார்டு எண்.41 காண்வென்ட் ரோடு. 

27.03.2021 மாலை வார்டு எண்.64 காவேரி நகர், வார்டு எண்.13 சிங்காரத்தொப்பு ஆகிய பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம்  நடைபெறுகிறது பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU