விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சி கிழக்கு வட்டம், தேவதானம் கிராமத்தில் உள்ள HPCL-COCO விற்பனை நிலையத்தை இயக்குவதற்கு தகுதியும் விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் www.hindustanpetroleum.com என்ற

இணைய தளத்தில் (04.09.2023)-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, அதன் விவரத்தினை திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் தெரிவிக்குமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision