திருச்சி மாநகரில் நாளை (28.01.2025) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை (28.01.2025) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (28.01.2025) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில்வே ஸ்டேஷன்ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திரவீதி, வடக்கு உத்திரவீதி, தெற்கு உத்திரவீதி, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரைவீதி, தெற்கு சித்திரை வீதி,

மேற்கு சித்திரைவீதி, அடையவளஞ்சான் தெருக்கள், பெரியார்நகர், மங்கம்மாநகர், அம்மா மண்டபம்ரோடு, மாம்பழச் சாலை, வீரேஸ்வரம், திருவா னைக்காவல் பகுதி, சன்னதிவீதி, சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன்ரோடு, அம்பேத்கர்நகர், பஞ்சக்கரைரோடு, அருள்முருகன் கார்டன், ஏ.யு.டீ.நகர், ராக வேந்திராகார்டன், காந்திரோடு, டிரங்க்ரோடு, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணைரோடு,

கீழ கொண்டையம்பேட்டை, ஜெம்பு கேஸ்வரர்நகர், தாகூர்தெரு, திரு வென்னைநல்லூர், பொன்னுரங்க புரம், திருவளர்ச்சோலை, பனைய புரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக்போஸ்ட் ஆகிய பகுதிகளில் நாளை (28.01.2025) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision