திருச்சி காந்தி சந்தையில் பச்சை மிளகாயே கடிக்கமலே கண்ணில் கண்ணீர் வரும்
திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ இஞ்சி 300 ரூபாய்க்கு விற்பனை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக அத்தியாவசிய காய்கறிகளின் வரத்து குறைந்ததால் கடந்த வாரம் காய்கறிகள் கடும் விலையேற்றத்தை கண்டது.
ஆனால் தற்போது கடந்த வாரத்தை காட்டிலும் காய்கறிகள் கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் வரை விலை குறைந்துள்ளதாக காந்தி மார்க்கெட் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
காந்தி மார்க்கெட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம் : இஞ்சி 1 கிலோ - ரூ 280 to 300, குடை மிளாகாய் 1 கிலோ - ரூ 80, சி.வெங்காயம் 1 கிலோ - ரூ 150, பெ.வெங்காயம் 1கிலோ - 25 , தக்காளி 1 கிலோ - ரூ70 to 80, பீன்ஸ் 1 கிலோ - ரூ100, கேரட் 1 கிலோ - ரூ 60
பீட்ரூட் 1 கிலோ - ரூ.40, சவ்சவ் 1 கிலோ - ரூ.30, முருங்ககாய் 1 கிலோ - ரூ 40, உருளை 1 கிலோ - ரூ.70, அவரை 1 கிலோ - ரூ.50 to 80 கத்தரிக்காய் 1 கிலோ - ரூ.60, முள்ளங்கி 1 கிலோ - ரூ.30, பச்சை மிளகாய் 1 கிலோ - ரூ.90, சுரக்காய் 1 கிலோ - ரூ.20, மாங்காய் 1 கிலோ - ரூ.30, கொத்தவரங்காய் 1 கிலோ - ரூ.30, வெண்டைக்காய் 1 கிலோ - ரூ.40 புடலங்காய் - ரூ.20, கொத்தமல்லி கட்டு 1 - ரூ.20, புதினா கட்டு - ரூ.30, கருவேப்பிலை 1 கிலோ - ரூ.40
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision