கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
திருச்சிராப்பள்ளி உறையூர் எஸ்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று (17.12.2022) குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாமன்ற உறுப்பினர்கள் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO