கோணக்கரை நவீன எரிவாயு தகன மையம் தற்காலிகமாக மூடல்

கோணக்கரை நவீன  எரிவாயு தகன மையம் தற்காலிகமாக மூடல்

 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண்4 வார்டு எண் .11 கோணக்கரை நவீன எரிவாயு தகன மையம் பராமரிப்பு பணிக்காக 26.04.2023 முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது . எனவே , பொது மக்கள் அருகில் செயல்பட்டு வரும் ஓயாமரி மற்றும் கருமண்டபம் எரிவாயு தகன மையத்தை பயன்படுத்திக்கொள்ள ஆணையர் வைத்தியநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

 https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn