சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதிமுக வேட்பாளர்

சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதிமுக வேட்பாளர்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மறுமலர்ச்சி திமுக சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில், வேட்பாளராக போட்டியிட்டும் துரை வைக்கோலை ஆதரித்து, புதுக்கோட்டை ஒன்றியம் முள்ளூரில், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு உரையாற்றினார்.

திராவிடல் மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, எளிதில் அணுக கூடிய நபராகவும், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற இடத்திலும் இருப்பேன் என உறுதியளித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன். மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு.பூமிநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன்,

திமுக தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், மதிமுக மாவட்டச் செயலாளர் கலியமூர்த்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்றார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision