திருச்சி மாவட்டத்தில் 336 இடங்களில் நாளை (13.11.2021) மாபெரும் கோவிட் தடுப்பு ஊசி முகாம்

திருச்சி மாவட்டத்தில் 336 இடங்களில் நாளை (13.11.2021) மாபெரும் கோவிட் தடுப்பு ஊசி முகாம்

திருச்சி மாவட்டத்தில் (13.11.2021) நாளை 14 ஒன்றியங்களில் 336 இடங்களில் கோவிசீல்டு, கோவாக்சின் தடுப்பு ஊசிகள் போடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn