திருச்சியில் ரூ.350 கோடி மதிப்பீட்டிலான ஒருங்கிணைந்த பேருந்து முனைய பணிகளை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார்

திருச்சியில் ரூ.350 கோடி மதிப்பீட்டிலான ஒருங்கிணைந்த பேருந்து முனைய பணிகளை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி பஞ்சப்பூரில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கனரக சரக்கு வாகனம் முனையம், பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிக்கான மையம், சாலைகள், மழை நீர் வடிகாலுடன் கூடிய இதர உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுடன், ₹349.98 கோடி திட்டமதிப்பீட்டில் அமையவுள்ள, திருச்சி மாநகராட்சியின் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் ₹20.10 கோடி செலவில் 70 ஏக்கர் பரப்பளவில் கிராவல் மண் நிரப்பும் பணிகளை, தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO