திருச்சி மாநகரில் நாளை (19.09.2024) காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகரில் நாளை (19.09.2024) காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பரவுவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தை தொடர்ந்து மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (19.09.2024) காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision