திருச்சி மாநகரில் இன்று (12.01.2022) கோவிட் தடுப்பு ஊசி போடப்படும் இடங்கள்

Jan 12, 2022 - 18:30
 329
திருச்சி மாநகரில் இன்று (12.01.2022) கோவிட் தடுப்பு ஊசி போடப்படும் இடங்கள்

திருச்சி மாநகரில் இன்று (12.01.2022) கோவிசீல்டு, கோவாக்சின் தடுப்பு ஊசிகள் போடப்படும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சி மாநகரில் இன்று (12.:01.2022) கோவிசீல்டு 28500, கோவாக்சின் 2375 என மொத்தம் 30,875 தடுப்பூசிகள் போடப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn