அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட பொங்கல் விழா
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மேற்கு பகுதி குழு சார்பில் 9வது வார்டு சவேரியார் கோவில் தெருவில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனை மேற்கு பகுதி செயலாளர் கி.தர்மராஜன் தலைமை தாங்கினார். 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் இனிப்பு வழங்கினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் S.சிவா, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநில தலைவர் க.இப்ராஹிம், மேற்கு பகுதி செயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மேற்கு பகுதி தலைவர் க.ஆயிஷா, பகுதி செயலாளர் சுமதி,
மேற்கு பகுதி தலைவர் பாட்ஷா, அ.ஆண்ட்ருஸ், அ.ஜோயல், பி.அப்துல்லா மற்றும் முஸ்லிம், கிறித்தவ சமய மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision