திருச்சியில் நேற்று (17.10.2022) பெய்த மழை அளவு விவரம்

திருச்சியில் நேற்று (17.10.2022) பெய்த மழை அளவு விவரம்

 திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. முசிறி 7 மில்லி மீட்டர் கொப்பம்பட்டியில் 5, துறையூர் 17 மில்லி மீட்டர், திருச்சி டவுன் 0.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக திருச்சி மாவட்டத்தில் 35.20 மில்லி மீட்டர் மழை அளவு சராசரியாக 1.47 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO