திருச்சியில் நேற்று (09.12.2022) பெய்த மழை அளவு விவரம்
திருச்சி மாவட்டத்தில் பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.வாத்தலை அணைக்கட்டு 2.4 மி.மீ, தென்பரநாடு 2மி.மீ, கொப்பம்பட்டி 2 மி.மீ, திருச்சி ஜங்ஷன் 0.2 பொன்மலை 1.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 8.4மில்லி மீட்டர், சராசரியாக 0.35 மி.மீ மழையின் அளவு பதிவாகியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO