திருச்சி மாவட்டத்தில் நேற்று (14.10.2022)பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று (14.10.2022)பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


கல்லக்குடியில் 2.40 மி. மீட்டர்,  புள்ளம்பாடியில் 3.20மி.மீட்டர், சமயபுரம் 10.40 மி.மீட்டர்,  வாத்தலை அணைக்கட்டு 1.60 மி.மீட்டர், பொன்னையார் டேம் 34.40 மி.மீட்டர், பதிவானது.அதேபோல்,  கொப்பம்பட்டி 50மி.மீட்டர், தேன்பரநாடு 37 மி.மீட்டர், துறையூர் 5மி.மீட்டர்,  புலிவலம்15மி.மீ,ணப்பாறை 1.60,மருங்காபுரி8.20மி.மீ மழை பதிவாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 238.60மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 
சராசரியாக  
9.94மி.மீ பதிவாகியுள்ளது

 #திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0


#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO