ராமஜெயம் பிறந்த நாள் அமைச்சர் நேரு, அருண் நேரு மாலை அணிவித்து மரியாதை
கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவின் சகோதரரும் தொழிலதிபரும் கே.என். ராமஜெயம் அவர்களின் 62 வது பிறந்த நாளை யொட்டி திருச்சி கேர் கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு, தொழிலதிபர் கே.என். அருண் நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
இந்தநிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, வைரமணி, மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன்,சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி,சௌந்தர பாண்டியன்,ஸ்டாலின் குமார்., திருவையாறு சந்திரசேகர் முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாபதி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மாநில மாணவரணி அமைப்பாளர் பி எம் ஆனந்த், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், டோல்கேட் சுப்பிரமணி சேர்மன் துரைராஜ், துவாக்குடி நகர தலைவர் காயாம்பு, குண்டூர் மாரியப்பன் ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா கதிர்வேல், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி ஆர் சிங்காரம், துணை அமைப்பாளர் ஜான்சன் குமார்,
விவசாய அணி செயலாளர் சேசு அடைக்கலம், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைப்பாண்டி, துணை அமைப்பாளர் ஸ்ரீரங்கம் ஜெயக்குமார், நவல்பட்டு விஜி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மதனா, உன்னால் கவுன்சி ல ர் கவிதா , கோட்டத் தலைவர்கள் விஜயலட்சமி கண்ணன், துர்கா தேவி,பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், மோகன்தாஸ், வக்கீல் இளங்கோ, ராம்குமார், கமால் முஸ்தபா, நாகராஜன் மற்றும் தில்லை நகர் கண்ணன், தில்லை மெடிக்கல் மனோகரன், டாக்டர் சுப்பையா பாண்டியன்,
தமிழரசி சுப்பையா, வக்கீல்கள் ஓம் பிரகாஷ், அந்தோணி கவியரசன் மணி வண்ண பாரதி, ஆனந்தன், ராஜரத்தினம், பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், கவுன்சிலர்கள் விஜயா ஜெயராஜ், கலைச்செல்வி, ராமதாஸ், புஷ்பராஜ், மஞ்சுளாதேவி பி.ஆர்.பால சுப்பிரமணியன், செல்வி எம்.ஏ.எஸ். மணி, மூவேந்திரன், குமுளித் தோப்பு மனோகரன், பந்தல் எஸ். ராமு, துபேல் அஹமது, கார்த்திக் எம் ஆர் எஸ் குமார் சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.