ஓடி விளையாடு பெண்ணே மாபெரும் பாரம்பரிய விளையாட்டு திருவிழா

ஓடி விளையாடு பெண்ணே மாபெரும் பாரம்பரிய விளையாட்டு திருவிழா

அபிராமி பெண்கள் மேம்பாட்டு அறக்கட்டளை வழங்கும் ஓடி விளையாடு பெண்ணே மாபெரும் பாரம்பரிய விளையாட்டு திருவிழா நடைபெற உள்ளது.

நவம்பர் 24ம் தேதி, திருச்சி திருவெறும்பூர் ஜெய் நகர், காமராஜர் A/c Hall-ல் FUN, Healthy Food, TRADITIONAL GAMES, Family Time ஆகியவை நடத்தப்படுகிறது. நுழைவு கட்டணம் : ரூ.200/- மட்டுமே மேலும் விபரம் மற்றும் தொடர்புக்கு : 76399 72197, 0431-4540036.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision