சக்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதத்தை இன்று தொடங்கினார்

சக்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதத்தை இன்று தொடங்கினார்

சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் நாடு தழைக்கவும், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்காகவும் பச்சை பட்டினி விரதம் தொடங்கினார்.சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் நலனுக்காக சமயபுரம் மாரியம்மன் பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம். 

மாசி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று பச்சை பட்டினி விரதத்தில் அம்மனுக்கு அடுத்த மாதம் 6ம் தேதி வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம்.இந்நாளில் அம்மனுக்கு நீர்மோர், இனிக்கும் கரும்புப் பானகம், இளநீர் மட்டுமே அம்மனுக்கு படைக்கப்படுகின்றன.

இன்று கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் பூந்தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக சென்று அம்மனுக்கு சாற்றினார்கள்.இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை சாற்றினார்கள்.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision