சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் கடந்த 14 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணப்பட்டது. இதில் 99 லட்சத்து 29 ஆயிரத்து 515 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 877 கிராம் தங்கமும், 4 கிலோ 899 கிராம் வெள்ளியும், 234 அயல்நாட்டு நோட்டுகளும், 580 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn