சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ.85,00189, தங்கம் 2 கிலோ 553 கிராம், வெள்ளி 2 கிலோ 837 கிராம்,

அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 172 எண்கள், அயல்நாட்டு நாணயங்கள் 455 கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn