திருச்சியில் (10.12.2023) அன்று சிறப்பு கண் மருத்துவ முகாம்

திருச்சியில் (10.12.2023) அன்று சிறப்பு கண் மருத்துவ முகாம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை மற்றும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் சிறப்பு கண் மருத்துவ முகாம்

வருகிற (10.12.2023) ஞாயிற்றுக்கிழமை திருச்சி புத்தூர் அருணா திரையரங்கம் அருகில் உள்ள ராமகிருஷ்ண நடுநிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. 

இதில் கண் சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகள் சிறப்பு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision