சக்தி யோகாலயா நடத்தும் மாவட்ட அளவிலான யோகா போட்டி

சக்தி யோகாலயா நடத்தும் மாவட்ட அளவிலான யோகா போட்டி

சக்தி யோகாலயா பிரைவேட் லிமிடெட் சார்பில் மாவட்ட அளவிலான யோகா போட்டி நடைபெற உள்ளது.

போட்டியானது வரும் 19ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை வயலூர் மெயின் ரோடு சீனிவாசன் நகரில் செயல்பட்டுவரும் சக்தி யோகாலயா அலுவலகத்தில் நடைபெறும்.

போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் 5 வயது முதல் 60 வயது வரை 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

 இதற்கு நுழைவு கட்டணமாக 250வரும் 15ஆம் தேதி முன்பாகவே செலுத்திவிட வேண்டும்.

மேலும் தகவல் மற்றும் விதிமுறைகளை தெரிந்துகொள்வதற்கு கீழுள்ள படத்தை காணலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn