தொடங்கியது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு- மாவட்ட ஆட்சியர் தகவல்

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

வாக்கு பதிவு இயந்திர கோளாறுகள் குறித்த விபங்கள் தெரியவரும் போது, அவ்விடங்களில் மாற்று இயந்திரம் மூலமாக வாக்குபதிவு தொடர்ந்து நடத்தப்படும் .

திருச்சியில் 157 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கெல்லாம் 

போதிய பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கான முன்னோட்டம் நேற்று பார்க்கப்பட்டது.

திருச்சியில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வேட்பாளர்களில் நல்லவர்களை கண்டறிவது எப்படி? என்ற கேள்விக்கு...மக்களுக்கு வேட்பாளர்களைப் பற்றி தெரியும். அதில் சிறந்த நபர்கள் யார் என்பதை பார்த்து மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். என்று ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn