Blaze dance studio வில் கோடைக்கால சிறப்பு நடன வகுப்புகள்

Blaze dance studio வில் கோடைக்கால சிறப்பு நடன வகுப்புகள்

கோடைகால விடுமுறை தினத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில் திருச்சி தில்லை நகரில் செயல்பட்டு வரும் blaze டான்ஸ் ஸ்டூடியோவில் மூன்று கட்டமாக கோடைகால சிறப்பு நடன வகுப்புகள் நடைபெற உள்ளது.

குழந்தைகள், ஜூனியர்,சீனியர் என்று மூன்று பிரிவுகளுக்கு தனித்தனியாக மூன்று விதமான நடன வகுப்புகள் நடைபெற உள்ளது.

மே 1-10 வரை பாலிவுட் நடன வகுப்புகளும், மே11 -20 ந் தேதி வரை கோலிவுட் வகை நடனங்கள்,மே 20-30 ந் தேதி வரை ஹிப்ஹாப் நடன வகுப்புகள் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கு பெறும் மாணவர்கள் 29ந் தேதி மொராய்ஸ் சிட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நடனமாடுவர்.

இந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக விஜய் டிவி நடிகர் டி.எஸ்.கே மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் தன்யாஸ்ரீ சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO