அந்தரத்தில் ஊசலாடும் பெயர்ப்பலகை! அச்சத்துடன் கடக்கும் மக்கள் - விரைந்து அகற்றப்படுமா?

|
திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் வைக்கப்பட்டுள்ள உயர் கம்ப பெயர் பலகை எப்பொழுது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. ![]() தற்போது காற்றடி காலமாக இருப்பதால் காற்று வேகமாக வீசும் போதெல்லாம் தகர பெயர்பலகை காற்றில் ஊசலாடுகிறது. இதனால் அருகில் கடை வைத்திருப்பவர்களும், அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ![]() எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்தப் பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ![]() விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா? Image
![]() |
Oct 21, 2024 3.3k
Oct 21, 2024 7.2k
Oct 21, 2024 2.8k
Oct 21, 2024 1.9k