மதிமுக வேட்பாளருக்கு தீப்பெட்டி மாலை அணிவித்த அமைச்சர்

மதிமுக வேட்பாளருக்கு தீப்பெட்டி மாலை அணிவித்த அமைச்சர்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மறுமலர்ச்சி திமுகவின் வேட்பாளராக, திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் களம் திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம் திருநெடுங்குளத்தில் தேர்தல் பரப்புரை செய்தார்.

முன்னதாக, அமைச்சர்கள் கே.என்.நேரு,  அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருடன், திருநெடுங்குளத்தில் திருநெடுங்களநாதர் திருக்கோவிலில் தரிசனம் செய்தார். பிரச்சாரம் தொடங்கியபோது, தீப்பெட்டி மாலையை துரை வைகோவிற்கு அமைச்சர்  அணிவித்தார்.

 திமுகவினரும், திருநெடுங்குளம் பொதுமக்களும் வரவேற்றனர். திமுக முதன்மைச் செயலாளர் - தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை கே.என்.நேரு, பிரச்சார பயணத்தை தொடங்கி வைத்து, ஆதரித்து தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு உரையாற்றினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision