திருச்சியில் இன்றைய மின்தடை!

திருச்சியில் இன்றைய மின்தடை!

Advertisement

திருச்சியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதவத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி அதவத்தூர் துணைமின் நிலைய பகுதிகளான இனியனூர், அல்லித்துறை, போதாவூர், கீழவயலூர், சுண்ணாம்புக்கல்பட்டி, சோமரசம்பேட்டை, சந்தாபுரம், தாயனூர், தாயனூர் சந்தை, புலியூர், கொய்யாத்தோப்பு, எட்டரை, குழுமணி, மல்லியம்பத்து, கோப்பு, அதவத்தூர், பெரிய கருப்பூர், வயலூர், பேரூர், முள்ளிகூர், போசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் வினியோகம் இருக்காது.