திருச்சியில் நாளை (13.12.2024) DIGI PLUS 2வது அலுவலகம் திறப்பு விழா

திருச்சியில் நாளை (13.12.2024) DIGI PLUS 2வது அலுவலகம் திறப்பு விழா

திருச்சியில் செயல்பட்டு வரும் பிரபல DIGI PLUS Digital Agency & Academy-யின் 2வது புதிய அலுவலகம் நாளை (13.12.2024) திறப்பு விழா நடைபெற உள்ளது.

திருச்சி வயலூர் சாலை (பிஷப் ஹீபர் கல்லூரி அருகில்) உள்ள DIGI PLUS Digital Agency & Academy-யை சிறப்பு விருந்தினர் Rtn. RBS. MANI., DISTRICT GOVERNOR 2026-2027 ROTARY - RID 3000. திறந்து வைக்கிறார். இந்த திறப்பு விழாவிற்கு அனைவரையும் DIGI PLUS Digital Agency & Academy அன்புடன் அழைக்கிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision