திருச்சி மாநகராட்சியில் நாளை(08.07.2021) கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியில் நாளை(08.07.2021) கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியில் நாளை கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள இடங்களையும் மாநகராட்சி அறிவித்துள்ளது

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட நான்கு கோட்டங்களில் நான்கு இடங்களில் மட்டும் கோவிசீல்டு தடுப்பு ஊசிகள் போடப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm