திருச்சி தென்னூர் அறிவியல் பூங்காவில் மரம் நடும் விழா

திருச்சி தென்னூர் அறிவியல் பூங்காவில் மரம் நடும் விழா

திருச்சி தென்னூர் அறிவியல் பூங்காவில் ஷைன் திருச்சி மற்றும் integrass Technical Service&lsportz இணைந்து மரம் நடும் விழா நேற்று நடைபெற்றது.

இந்தியாவில் 33 சதவிகித அளவுக்கு இருந்த காடுகள் குறைந்து தற்போது 22 சதவிகித காடுகள் மட்டுமே உள்ளன. இந்த 11 சதவிகிதத்தை அடைய வேண்டும் என்றால் 54 கோடி மரங்களை நடவேண்டும். வனத்துறை மட்டுமே இந்தப் பணியை செய்ய முடியாது. எனவே நாமும் ஆளுக்கொரு மரம் நடவேண்டும்.நம் ஊரை, நம் இயற்க்கை நாம் காப்பற்ற நம்மால் முடிந்த ஒரு சின்ன முயற்சியாக இது அமையும்.

இந்நிகழ்வில் ரெங்கராஜன் கே துணைத் தலைவர் - மனிதவள செயல்பாடுகள், சுதர்சனன் நிதித் தலைவர், ஜெரால்ட் மூத்த மனிதவள மேலாளர் உள்ளிட்டோர் மற்றும்15 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO