திருச்சி மணிகண்டம் ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் பயிற்சி கூட்டம்!

திருச்சி மணிகண்டம் ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் பயிற்சி கூட்டம்!

மணிகண்டம் ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் பயிற்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது.

Advertisement

இக்கூட்டமானது திருச்சி திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் K. வைரமணி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநகர செயலாளார் அன்பழகன், ஒன்றிய செயலாளார் மாத்தூர் அ.கருப்பையா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் N.ஆனந்த், EX.ஒன்றிய செயலாளார் M.பழனியாண்டி, அந்தநல்லூர் சேர்மன் துரைராஜ், ஒன்றிய IT Wing ஒருங்கிணைப்பாளர் திருச்சி லெட்சுமணன் மற்றும் ஊராட்சி செயலர்கள், கிளை கழக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், பாக முகவர்கள் மற்றும் ந.குட்டப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் S.ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY