மின்வாரிய துறையை கண்டித்து DYFI அமைப்பினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

மின்வாரிய துறையை கண்டித்து DYFI அமைப்பினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

இபியை கண்டித்து DYFI அமைப்பினர் சார்பில் திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

தமிழக அரசின் மின் வாரியத்தையும் கண்டித்தும், 10,000 கேங்மென் பணியிடங்களை நிரப்ப கோரியும்,50,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களையும் நிரப்பிட வலியுறுத்தியும் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் DYFI மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின் தலைமையில் DYFI அமைப்பின் சார்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY