திருச்சி TenPath ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை

திருச்சி  TenPath ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை

திருச்சி தில்லைநகரில் இயங்கி வரும்  Tenpath  ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிய டிகிரி முடித்தவர்களும், நன்றாக மொழித்திறன் உரையாடும் வல்லமை பெற்றவர்களும் பகல் இரவு நேர பணிக்கு விருப்பம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் . தகுதிக்கேற்ப சம்பளம், ஊதிய உயர்வு, காப்பீடு மற்றும் சலுகைகள் வழங்கப்படும். வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணி. உங்களுடைய சுய விபரங்களை கீழ்க்கண்ட கைப்பேசி (78714 33370 )எண்ணில் மூலமாக அனுப்பலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW