திருச்சி - தஞ்சை ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு

திருச்சி - தஞ்சை ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு

திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருச்சி - தஞ்சாவூர் ரயில் திருவாரூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதன்படி திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மே 2ம் தேதி முதல் இரவு 8:25க்கு புறப்படும் வண்டி எண் : 06876 தஞ்சை ரயில், திருவாரூர் வரை செல்லும்.

இந்த ரயில் திருவாரூருக்கு இரவு 11.05க்கு சென்றடையும். மறு மார்க்கத்தில் மே 3ம் தேதி முதல், வண்டி எண் : 06871 திருவாரூரில் இருந்து காலை 4.45க்கு புறப்பட்டு காலை 07:00 மணிக்கு திருச்சி வந்து சேரும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision