திருச்சியில் இரண்டு நாட்கள் பிரம்மாண்ட கண்காட்சி - அனுமதி இலவசம்
The Expo Junction நடத்தும் மாபெரும் பிரம்மாண்ட கண்காட்சி ஜீன் 1 மற்றும் 2ம் தேதி திருச்சி தில்லைநகரிலுள்ள இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் ஹாலில் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான நகைக்கடை, ரியல் எஸ்டேட் போன்ற ஏராளமான தொழில் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இதில் பொழுதுபோக்கு சிறப்பம்சங்களும், போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் பாலா பங்கேற்க உள்ளார். அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ள இந்த மாபெரும் பிரம்மாண்ட கண்காட்சியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். மேலும் இந்த கண்காட்சியில் ஸ்டால்கள் இடம் பெற மேலே உள்ள படத்தில் இருக்கும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision