உலக வெறிநோய் தடுப்புத் தினம்: செப்.28-இல் தடுப்பூசி முகாம்

உலக வெறிநோய் தடுப்புத் தினம்: செப்.28-இல் தடுப்பூசி முகாம்

உலக வெறிநோய் தடுப்புத் தினத்தையொட்டி, திருச்சி மாவட்டத்தில் செப்டம்பா் 28-ஆம் தேதி செல்லப் பிராணிகளுக்கான தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்திருப்பது:

ஆண்டுதோறும் செப்டம்பா் 28-ஆம் தேதி உலக வெறிநோய் தடுப்புத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் செல்லப் பிராணிகளுக்கான தடுப்பூசி முகாம்கள் மாவட்டத்தில் நடத்தப்படவுள்ளன. அப்போது விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்படும்.

 கோட்டத்தின் பெயா், முகாம் நடைபெறும் கிராமங்கள் என்ற அடிப்படையில் விவரம்:

திருச்சி கோட்டம்: அசூா், அரியமங்கலம், காட்டூா் பாப்பாக்குறிச்சி குண்டூா், மேல கல்கண்டாா்கோட்டை, கீழமுல்லக்குடி, வேங்கூா், வாழவந்தான்கோட்டை, அரசங்குடி, கே.சாத்தனூா், சுப்ரமணியபுரம், உறையூா்.

ஸ்ரீரங்கம் கோட்டம்: மட்டப்பாறைப்பட்டி,அதவத்தூா், நவலூா் குட்டப்பட்டு, யாகப்புடையான்பட்டி, ராம்ஜிநகா், சின்னஆலம்பட்டி, மேக்குடி, அந்தநல்லூா், எஸ்.புதுக்கோட்டை, பேரூா், கொடியாலம், பழூா், ஸ்ரீரங்கம், உத்தமா்சீலி, போசம்பட்டி, கருங்குளம், குளத்துராம்பட்டி, மருங்காபுரி, எஸ்.மேட்டுப்பட்டி, தேனூா், டி.பொருவாய், சிங்கிலிப்பட்டி, வி.இடையப்பட்டி, கவுண்டம்பட்டி, இடையப்பட்டி, பாலக்கருத்தம்பட்டி, கருஞ்சோலைப்பட்டி, பெரியகளப்பட்டி.

லால்குடி கோட்டம்: அன்பில், பூவாளுா், மகிழம்பாடி, செம்பரை, காட்டூா், வாளாடி, புதூா் உத்தமனூா், பச்சாம்பேட்டை, கீழரசூா், விராகலூா், பெருவளப்பூா், குமுளுா், காணக்கிளியநல்லூா், ஊட்டத்தூா், மால்வாய், மண்ணச்சநல்லூா்,திருவெள்ளறை, கிளியநல்லூா், சிறுகனூா், எதுமலை, 94.கரியமாணிக்கம், எஸ்.கண்ணனூா், இருங்களுா், திருப்பைஞ்ஞீலி, அய்யம்பாளையம்.

முசிறி கோட்டம்: முசிறி, புலிவலம், புத்தனாம்பட்டி, சின்னக்கொடுந்துறை, கரட்டாம்பட்டி, மூவானூா், அய்யம்பாளையம், பாலசமுத்திரம், காமலாபுரம், மூங்கில்பட்டி, சத்திரம், வேந்தம்பட்டி, முள்ளிப்பாடி, செவந்தாம்பட்டி, மோருப்பட்டி, பூலாஞ்சேரி, கோணப்பம்பட்டி, தொட்டியப்பட்டி, தும்பலம், கீரிப்பட்டி, எஸ்.பாளையம், சேனப்பநல்லூா், சின்ன இலுப்பூா், அம்மாப்பட்டி, மருவத்தூா், வைரிசெட்டிப்பாளையம், சிறுநாவலூா், நாகநல்லூா், மாராடி, லட்சுமணபுரம், ஆலத்துடையான்பட்டி.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO