உலக சுற்றுச்சூழல் தின புகைப்பட போட்டி

உலக சுற்றுச்சூழல் தின புகைப்பட போட்டி

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் ஐந்தாம் தேதி உலகம் சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உலக சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து திருச்சி வனத்துறை சார்பில் புகைப்பட போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டி குறித்த விவரங்களுக்கு கீழ் உள்ள படத்தை காணவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision