திருச்சியில் நேற்று(09.11.2021) பெய்த மழை அளவு விவரம் :
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நேற்று இரவு முதல் டெல்டா மாவட்டங்களில் உள்ள உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருச்சியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் மாவட்டத்தில் நேற்று(10.112021) நிலவரப்படி 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 35.06மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் விவரம்:
கல்லக்குடி33.40மிமீ, புள்ளம்பாடி 53மிமீ,லால்குடி 50.40மிமீ, தேவமங்கலம்38.20மிமீ, சமயபுரம்2.39மிமீ. சிறுகுடி 16 மில்லி மீட்டர் வாத்தலை அணைக்கட்டு 37.40 மில்லிமீட்டர் மணப்பாறை 17.40 மில்லி மீட்டர் கோவில்பட்டி 11.20 மில்லிமீட்டர்,பொன்னையார் டேம் 8 மில்லிமீட்டர் விருகம்பக்கம் விவோ வி15 40 மில்லி மீட்டர், முசிறி 25 மில்லி மீட்டர் ,புலிவலம் 22 மில்லி மீட்டர்,நவலூர் குட்டப்பட்டு 41.20 மில்லி மீட்டர் துவாக்குடி ஐஎம்எடிஐ 53 மில்லிமீட்டர் ,கொப்பம்பட்டி 26 மில்லி மீட்டர், தென்பரைநாடு 31மிமீ, துறையூர் 22மிமீ, பொன்மலை 54 மிமீ,திருச்சி விமான நிலையம் 52.60 மிமீ,திருச்சி ஜங்ஷன் 54.20 மிமீ,திருச்சி டவுன் 53 மில்லி மீட்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது ஒட்டுமொத்தமாக திருச்சியில் பெய்த மழை அளவு 841.40மிமீ, சராசரியாக 35.6 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக நந்தியார் ஹெட் 70. 40 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision