தோழர் வடிவேல் மறைவுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி.

தோழர் வடிவேல் மறைவுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி.

BSNLEU/AIBDPA/TNTCWU-வின் மாநில சங்கங்களின் அறைகூவலின்படி பல்வேறு கோரிக்கைகள் குறித்து திருச்சியில் இன்று (24.05.2024) மாலை நேர தர்ணா நடைபெற்றது. தலைமை K.செல்வராஜூ TNTCWU மாவட்ட தலைவர், வாழ்த்துரை. G.சுந்தரராஜூ BSNLEU மாவட்ட செயலாளர்,

விளக்கவுரை 1.S.அஸ்லம் பாஷா BSNLEU மாநில பொருளாளர், 2.A.இளங்கோவன் AIBDPA திருச்சி மாவட்ட (பொறுப்பு) செயலாளர், 3. D.தேவராஜ் AIBDPA மாநில அமைப்பு செயலாளர், நன்றியுரை G.முபாரக்அலி TNTCWU மாவட்ட செயலாளர் மற்றும் BSNLEU/AIBDPA/TNTCWU

திருச்சி மூன்று மாவட்ட சங்க நிருவாகிகள் கிளை செயலர்கள் உறுப்பினர்கள் தோழர்கள் தோழியர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision