அதிமுக ,திமுக மணப்பாறை நகராட்சி கைப்பற்ற தீவிரம் - சுயேட்சைகளுக்கு வலை

அதிமுக ,திமுக மணப்பாறை நகராட்சி கைப்பற்ற தீவிரம் - சுயேட்சைகளுக்கு வலை

சுயேட்சைகள் கையில் மணப்பாறை நகராட்சி

மணப்பாறை நகராட்சி ‌மொத்தமுள்ள 27 வார்டுகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது 

*அதிமுக.   - 11*
*திமுக.        - 8*
*சுயேட்சை  -5*
*காங்கிரஸ். -1*
*இந்திய கம்யூனிஸ்ட் -2* 

*வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.* 

1 வது வார்டு அதிமுக வெற்றி - செல்லம்மாள் (223 வாக்குகள்) 

2 வது வார்டு அதிமுக வெற்றி - அழகுசித்ரா (711 வாக்குகள்) 

3 வது வார்டு சுயேட்சை வெற்றி - மணி  (403 வாக்குகள்) 

4 வது வார்டு அதிமுக வெற்றி - எட்வின் அபிலாஷ் (578 வாக்குகள்) 

5 வது வார்டு திமுக வெற்றி - லெட்சுமி (837 வாக்குகள்) 

6 வது வார்டு அதிமுக வெற்றி - சர்மிளா (443 வாக்குகள்) 

7 வது வார்டு திமுக  வெற்றி -மு.ம. செல்வம் (368 வாக்குகள்) 

8 வார்டு திமுக வெற்றி - சுமதி (976 வாக்குகள்) 

9 வது வார்டு சுயேட்சை வெற்றி - பிரான்சிஸ் சேவியர் (542 வாக்குகள்) 

10 வது வார்டு அதிமுக வெற்றி - சவரிமுத்து (737 வாக்குகள்) 

11 வது வார்டு திமுக வெற்றி - நிர்மலா (273 வாக்குகள்) 

12 வது வார்டு அதிமுக வெற்றி - எத்திராஜ் (283 வாக்குகள்) 

13 வது வார்டு அதிமுக வெற்றி - வாணி (308 வாக்குகள்) 

14 வது வார்டு சுயேட்சை வெற்றி - வசந்தா (294 வாக்குகள்) 

15 வது வார்டு சுயேட்சை வெற்றி - விஜயலட்சுமி (654 வாக்குகள்) 

16 வது வார்டு காங்கிரஸ் வெற்றி - செல்வா (316 வாக்குகள்) 

17 வது வார்டு திமுக வெற்றி - முத்துலெட்சுமி (442 வாக்குகள்) 

18 வது வார்டு அதிமுக வெற்றி - சுதா (530 வாக்குகள்) 

19 வது வார்டு சிபிஐ வெற்றி - தங்கமணி (625 வாக்குகள்) 

20 வது வார்டு சிபிஐ வெற்றி - மனோன்மணி ( 509 வாக்குகள்) 

21 வது வார்டு சுயேட்சை வெற்றி - ஆயிஷா கனி (535 வாக்குகள்) 

22 வது வார்டு அதிமுக வெற்றி - தீபா (524 வாக்குகள் ) 

23 வது வார்டு திமுக வெற்றி - ஜான்பிரிட்டோ (551 வாக்குகள்) 

24 வது வார்டு திமுக வெற்றி - சுஜாதா (582 வாக்குகள்) 

25 வது வார்டு திமுக வெற்றி -  கீதாமைக்கேல்ராஜ் (383 வாக்குகள்) 

26 வது வார்டு அதிமுக வெற்றி - கௌசிக் (395 வாக்குகள்) 

27 வது வார்டு அதிமுக வெற்றி - ராமன் (334 வாக்குகள்) 

மணப்பாறை நகராட்சியை பொறுத்தவரை தற்போது நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 11 வார்டுகளிலும், திமுக கூட்டணி 11 வார்டுகளிலும் சம பலத்துடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் 5 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளதால் சுயேட்சைகளில் ஆதரவு பெறும் கட்சியே நகர்மன்றத்தை கைப்பற்றும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

https://youtu.be/-Mf0j2cDRhI


#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze


#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn