திருச்சி மாநகராட்சியை கைப்பற்றியது திமுக கூட்டணி

திருச்சி மாநகராட்சியை கைப்பற்றியது திமுக கூட்டணி

திருச்சி மாநகராட்சியை கைப்பற்றியது திமுக கூட்டணி.

பெரும்பான்மைக்கு தேவையான 33 இடங்களை பெற்றுள்ளது திமுக கூட்டணி.

திருச்சி மாநகராட்சி மொத்தம் -  65 வார்டுகள்.

திமுக கூட்டணி - 33

திமுக - 24

காங்கிரஸ் -4

மதிமுக - 2

வி. சி. க -1

CPI - 1

CPM - 1

அமமுக -1 

அதிமுக -1

https://youtu.be/-Mf0j2cDRhI


#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze


#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn