வேளாண் கல்லூரி மாணவிகள் நெல் அறுவடைப் பயிற்சி

வேளாண் கல்லூரி மாணவிகள் நெல் அறுவடைப் பயிற்சி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாழ்மால்பாளையத்தில் வேளாண் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் காய்கறிகள் அறுவடை செய்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாழ்மால்பாளையத்தில் ரோவர் வேளாண் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் அனுபவங்கள் பெற்று பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வாழ்மால்பாளையம் கிராமத்தில் ஊரக வேளாண் பணி பயிற்சி திட்டத்தின் கீழ் அக்கிராமத்தைச் சேர்ந்த ஜோதியின் விவசாய நிலத்தில் விவசாயிகளுடன் வேளாண் கல்லூரி மாணவிகள் இணைந்து கொத்தவரங்காய் அறுவடை செய்தனர்

 இந்நிகழ்வில் ரோவர் வேளாண் கல்லூரி மாணவிகள்,விவசாயிகள் கலந து கொண்டனர் .

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision