திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்-மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் முன்னிலையில் மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த மாற்று கட்சி தோழர்கள் தி.மு.க'வில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

             இந்நிகழ்வில் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் திரு.மதிவாணன் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO