திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவராக P.சுரேஷ் செயலாளராக S.சிவராமகிருஷ்ணன், துணை தலைவர்களாக A.அன்புசெல்வன், V.R.ஶ்ரீராம்,

இணை செயலாளராக O. ராஜ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். V.வடிவேல் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க பொறுப்பாளர்கள் பொருளாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.....
https://t.co/nepIqeLanO