திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்தது.லால்குடியில் 3.6 மில்லி மீட்டரும் திருச்சி ஜங்ஷன் பகுதியில் 4 மில்லி மீட்டரும் கோல்டன் ராக் பகுதியில் 12 மில்லி மீட்டர் டிஆர்பி டவுன் 7. 3 மில்லி மீட்டரும்
மழை பதிவாகியுள்ளது. மருங்காபுரியில் அதிகபட்சமாக 27.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. புள்ளம்பாடியில் 12.6 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது மொத்தமாக நேற்று திருச்சியில் 176 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது புள்ளம்பாடியில் 12.6 மில்லி மீட்டரும் மழையும் பதிவாகியுள்ளன.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision