திமுக வேட்பாளர் அருண் நேரு நாளை (28.03.2024) பிரச்சாரம் செய்யும் பகுதிகள்
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேரு கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நாளை (28.03.2024) உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வேட்பாளர் கே.என்.அருண் நேரு சூறாவளி பிரச்சாரம் செய்யும் பகுதிகள் விபரம்.